Oscars 2024: ஆஸ்கரில் சொல்லி அடித்த நோலனின் ஓப்பன்ஹெய்மர் - மொத்த விருதுகளின் லிஸ்ட் இதோ!
குலசேகரன் முனிரத்தினம் | 11 Mar 2024 10:41 AM (IST)
1
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வென்ற ஆஸ்கர் விருதுகளின் விவரங்கள்
2
சிறந்த திரைப்படம் - எம்மா தாமஸ், கிறிஸ்ஃடோபர் நோலன்
3
சிறந்த நடிகர் - கிலியன் மார்ஃபி
4
சிறந்த எடிட்டிங் - ஜெனிஃபர் லேம்
5
சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜுனியர்
6
சிறந்த இசை - லட்விக் கோரன்சன்
7
சிறந்த ஒளிப்பதிவு - ஹொய்டெ வான் ஹொய்டெமா
8
சிறந்த இயக்குனர் - கிறிஸ்டோஃபர் நோலன்