Nivetha Pethuraj Photos : மாலையும் கையுமாக கோயிலுக்கு சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ்!
தனுஷ்யா | 30 Nov 2023 12:57 PM (IST)
1
மதுரையில் பிறந்து வெளிநாட்டில் வளர்ந்த நிவேதா பெத்துராஜ், அங்கு மாடலிங் செய்ய தொடங்கினார்.
2
2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
இதுவரை டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நிவேதா நடித்துள்ளார்.
4
இன்று பிறந்தநாள் காணும் இவர், மாலையும் கையுமாக கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
5
கோவில் கோபுரம் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6
மல்லிகை பூ, நெத்தியில் குங்குமம் அணிந்து தேவதை போல் காட்சியளிக்கும் நிவேதாவின் இந்த புகைப்பட பதிவின் கீழ் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.