Neeti mohan pics : நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை - நித்தி மோகன்
சேனல் வி பாப்ஸ்டார்கள் நிகழ்ச்சியில் வெற்றியாளராக இருந்தார் பின்பு ஆஸ்மா என்ற இசைக்குழுவில் சேர்ந்தார்
ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்திற்கான இஷ்க் வாலா லவ் மற்றும் ஜப் தக் ஹை ஜானின் ஜியா ரே ஆகிய பாடல்கள் இவர் பாடியதில் பெரும் ஹிட்
பாடுவது மட்டுமல்லாமல் உதவி செய்வதில் அதிகம் நாட்டம் உள்ளவர் காஷ்மீர் வெள்ளம், அசாம் வெள்ளம், ஸ்மைல் பவுண்டேஷன் அனைத்து இடங்களிலும் உதவி செய்து உள்ளார்
நித்தி மோஹனிற்கு நாய் மிகவும் பிடித்தமான ஒன்று லார்ட் ஆஃப் தி ரிங்ஸின் பிரபலமான திரைப்பட கதாபாத்திரமான ஃப்ரோடோ என்னும் பெயரில் நாய் ஒன்று வைத்து இருக்கிறார்
நித்தி மோகன் நடிகர் நிஹார் பாண்டியாவை மணந்தார்
ஜப் தக் ஹை ஜான் படத்தில் ஜியா ரே பாடலிற்காக பிலிம்பேர் ஆர்.டி. பர்மன் விருதை வென்றார்
நித்தி மோகன் மற்றும் நிஹார் பாண்டியாவிற்கு தற்பொழுது ஆர்யாவீர் என்னும் மகன் பிறந்திருக்கிறார்
பார் பார் தேகோவின் (2016) சாவ் ஆஸ்மான் பாடலுடன் தனது இரண்டாவது பிலிம்பேர் விருதை பெற்றார்.