Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Vicky Nayan : ஒரு கணம் ஒரு போதும் பிாியகூடாதே.. அன்பை அள்ளி கொட்டும் நயன்!
சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன், விக்னேஷ் சிவனுக்கு அன்பான மனைவியாகவும் அவரின் குழந்தைகளுக்கு பாசமிக்க தாயாகவும் இருந்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானாலும், பிசினஸ் உலகில் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்ந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்காகவும் நேரத்தை செலவழித்து வருகிறார் நயன்தாரா.
ஒவ்வொரு பெண்ணிற்கும் எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நானும் ரெளடிதான் படத்தில் நயன் - விக்கிக்கு இடையில் தொடங்கிய உரையாடல் இப்போதும் அப்படியே இளமை மாறாமல் இருக்கிறது.
இன்ஸ்டாவிலும் ஆக்டீவாக இருக்கும் நயன், கணவர், குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அன்புமிக்க பதிவுக்கு பலரும் க்யூட்டான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -