Vicky Nayan Photos : புத்தாண்டு இனிதாக அமையட்டும்.. இன்ஸ்டாவில் நயன் தெரிவித்த வாழ்த்து!
தனுஷ்யா | 02 Jan 2024 10:40 AM (IST)
1
நீண்ட காலமாக காதலித்து வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன், திரை நட்சத்திரங்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர்.
2
இந்த இணையருக்கு உயிர் ருத்ரோநீல் என். சிவன், உலக் தெய்விக் என்.சிவன் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
3
நயனும் விக்கியும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்கள். சினிமா தொடர்பான புகைப்படங்கள், குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள என அனைத்தையும் பதிவிடுவது இவர்களின் வழக்கம்.
4
இந்நிலையில், 2024 புத்தாண்டையொட்டி ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்டுள்ளனர்.
5
இந்த புகைப்படங்களுடன், புத்தாண்டு வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார் நயன்.
6
இதற்கு முன்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு க்யூட்டான புகைப்படங்களை நயன் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .