Kalyani Priyadarshan Photos : செப்பு சிலை போல் அழகாக இருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் புகைப்படங்கள்..!
சுபா துரை | 01 Jan 2024 06:14 PM (IST)
1
மலையாள திரையுலகில் முக்கியமான நாயகியாக மாறி வருபவர், கல்யாணி பிரியதர்ஷன்.
2
தெலுங்கு படம் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கிய இவர், அடுத்து பல மலையாள படங்களில் நடித்து விட்டார்.
3
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஹ்ரிதயம் படத்தில், கல்யாணியின் நடிப்பு பேசப்பட்டது.
4
தமிழில், ஹீரோ படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சிம்புவுடன் இணைந்து மாநாடு படத்தில் நடித்தார்.
5
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.