Mrunal Thakur Photos : சக நடிகர்களுக்கு நன்றி தெரிவித்த சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூர்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளுள் ஒருவர் மிருணாள். துல்கர் சல்மானுடன் சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாடலிங் புகைப்படங்களையும் ப்ரோமோஷன் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம்
அந்த வகையில், இஷான் கட்டர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பிப்பா எனும் ஹிந்தி திரைப்படம் சென்ற நவம்பர் 10 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைமில் வெளியானது.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் படத்தின் ஸ்டில்ஸ்களையும் ஒன்றாக ஷேர் செய்துள்ளார் மிருணாள்.
இந்த புகைப்படங்களுடன் மிகவும் உருக்கமான கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
“அன்பு நிறைந்த பிப்பா படக்குழுவிற்கு..நீங்கள் மிகவும் சிறந்தவர்கள்.இந்த பயணத்தை மிகவும் வேடிக்கையாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றியதற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -