Mouni Roy Photos : பிரான்ஸ் நாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நாகினி நடிகை மெளனி ராய்!
தனுஷ்யா | 29 Sep 2023 11:48 AM (IST)
1
நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மெளனி ராய்.
2
அதை தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். துபாயை சார்ந்த தொழிலதிபரான சூரஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
3
தற்போது பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரை சுற்றி வருகிறார்
4
நேற்று பிறந்த நாள் கண்ட மெளனி, பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பிலிப் டு ரூல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்
5
திரை பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.