Mirnalini Ravi Photos : குழந்தையாய் மாறிய ரோமியோ நடிகை மிருணாளினி ரவி!
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் மிருணாளினி ரவி இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2019ம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 'எனிமி' படத்தில் வரும் மால டம் டம் பாடல் மூலம் இணையத்தில் வைரலானார்.
எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடிந்து வந்தார்
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'ரோமியோ' படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் மிருணாளினி ரவி
தற்போது விடுமுறைக்காக ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்திற்கு சென்றுள்ளார். மேக மூட்டத்துடன் காணும் அந்த இடத்தில் குடை பிடித்து படி போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார்.
அதுமட்டுமன்றி படகில் ஜாலியாக பயணம் செய்து ரிலாக்ஸ் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -