Tamil Movies : இந்தாண்டில் வெளிவந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய தமிழ் படங்கள்!
அனுஷ் ச | 30 Aug 2024 01:55 PM (IST)
1
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான படம் அரண்மனை 4 . இப்படம் உலகளவில் 100.24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
2
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் மகாராஜா. இப்படம் 109.13 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
3
சங்கர் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் இந்தியன் 2 . இப்படம் 146.58 கோடி ரூபாய் வெறும் இரண்டு வாரத்தில் வசூலித்துள்ளது.
4
தனுஷ் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் ராயன். இப்படம் 160 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
5
பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் தங்கலான். இப்படம் 100 கோடி ரூபாய் வெறும் 13 நாட்களில் வசூலித்துள்ளது