✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mirnalini Ravi Photos : கோப்ரா நடிகை மிருணாளினி ரவியின் கேண்டிட் க்ளிக்ஸ்!

தனுஷ்யா   |  20 Mar 2024 11:11 AM (IST)
1

டப்ஸ்மாஷ் செயலில் தொடர்ந்து பதிவிட்டு வந்த மிருணாளினி ரவி நாளடைவில் செம பிரபலமானார்.

2

பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், அதே துறையில் பணியாற்றி வந்தார். இருப்பினும் இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் அதிகரித்து கொண்டே போனது

3

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கடலகொண்ட கணேஷ் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்

4

விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற மால டம் டம் பாடல் சூப்பர் ஹிட்டானது.

5

விக்ரமுடன் கோப்ரா படத்தில் பணியாற்றி இருந்தார். இப்போது வரை தமிழ், தெலுங்கு சினிமாவில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார்.

6

வளர்ந்து வரும் நடிகையான இவர், மாடலிங்கிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mirnalini Ravi Photos : கோப்ரா நடிகை மிருணாளினி ரவியின் கேண்டிட் க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.