Mirnalini Ravi Photos : ‘திராவிட உதடுகள் உன்னது..’ மெய்சிலிர்க்க வைக்கும் மிருணாளினி ரவியின் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 30 Oct 2023 12:13 PM (IST)
1
பாண்டிச்சேரியில் பிறந்த மிருணாளினி ரவி, பொறியியல் பட்ட படிப்பை முடித்த பின் பெங்களூரில் பணிபுரிந்தார்.
2
நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது முழு நேர வேலையை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.
3
டப்ஸ் மேஷ், டிக்டாக் ஆகிய செயலிகளில் வீடியோ பதிவிட்டு பிரபலமானார்.
4
2019 ஆம் ஆண்டில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
5
அதுபோல், கடலகொண்ட கணேஷ் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
6
அதனை தொடர்ந்து, சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா ஆகிய படங்களில் நடித்தார்
7
தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.