Malavika Mohanan: ‘பெண்ணெ நீயும் பெண்ணா..பெண்ணாகிய ஓவியம்’ மாளவிகாவின் புதிய கலக்கல் க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ
Updated at:
24 Dec 2022 12:40 PM (IST)
1
தமிழில் பிரபல நடிகையாக உலா வருபவர் மாளவிகா மோகனன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்ஸ்டாவில் 3 மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸை வைத்துள்ளார்
3
தற்போது கடல் கண்ணி போன்று உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
4
இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன
5
முன்னதாக வெள்ளை உடையணிந்தவாறு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்
6
இந்த புகைப்படங்களுக்கும் லைக்ஸ்கள் குவிந்தது
7
மாளவிகாவின் ரசிகர்கள், இவரது போட்டோக்களை வைரலாக்குவதையே வேலையாக கொண்டுள்ளனர்
8
ரசிகர்கள் மட்டுமன்றி, சில பிரபலங்களும் இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் போடுவர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -