Rain Alert: நாளை மறுநாள் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
செல்வகுமார்
Updated at:
23 Dec 2022 11:58 PM (IST)
1
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது
3
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்
4
டிச.25. தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது
5
டிச.26. 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை
6
சென்னை: அடுத்த 24 மணி நேரத்துக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
7
சென்னையில் ஒரு சில இடங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -