Malavika Mohanan Photos : மிரர் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன்!
தனுஷ்யா | 22 Mar 2024 03:44 PM (IST)
1
வட்ட வடிவிலான ரவுண்ட் வடிவ கண்ணாடியில் மாளவிகா மோகனன் எடுத்த செல்ஃபி
2
பார்ட்டியின் போது நீளமான கருப்பு நிற உடை அணிந்த மாளவிகா மோகனனின் ஸ்டைலிஷ் மிரர் செல்ஃபி..
3
ஹேர் ஸ்டைலிஸ்ட் சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போதும் மாளவிகா மோகனன் செல்ஃபி எடுக்க மறக்கவில்லை..
4
பெண்களுக்கு மிகவும் பிடித்த வாஷ்ரூம் செல்ஃபி போஸ்..
5
டெனிம் ஷார்ட்ஸ், நீளமான ஜாக்கெட் என புதுவிதமான ஸ்டைலில் அசத்தியுள்ளார் மாளவிகா மோகனன்
6
விடுதி ஒன்றில் தங்கிய போது, டிப் டாப்பாக களம்பி சூப்பர் மிரர் செல்ஃபி எடுத்துவிட்டார்.
7
தங்க நிற கவுனில் பொன்மகள் போல் தோற்றமளிக்கும் மாளவிகா மோகனின் மிரர் செல்ஃபிக்கு நிகரே கிடையாது