Malavika Mohanan Photos : ‘நங்கை நிலாவின் தங்கை..’ லண்டனில் உலா வரும் மாளவிகா மோகனன்!
தனுஷ்யா
Updated at:
09 Oct 2023 04:46 PM (IST)
1
மாளவிகா மோகனன், பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், பேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
அதனை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
4
பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்
5
தற்போது லண்டன் மாநகரத்திற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
6
ஸ்டைலிஷான உடை அணிந்த இவர், அங்கு பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.
7
இவர் பதிவிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -