Malavika Mohanan: பெயிண்ட் பூசிய உடையில் மாஸாக போஸ் கொடுக்கும் மாளவிகா..வைரலாகும் நடிகையின் பதிவு!
யுவஸ்ரீ
Updated at:
20 Apr 2023 12:36 PM (IST)
1
தங்கலான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், மாளவிகா மோகனன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மலையாள நடிகையான இவருக்கு பல தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
3
தங்கலான் படத்திற்காக இவர் உடல் எடை மெலிந்துள்ளதாக கூறப்படுகிறது.
4
மாளவிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
5
அதில் பெயிண்ட் பூசப்பட்டிருப்பது போன்ற டி-சர்ட் அணிந்து காட்சியளிக்கிறார்.
6
மாளவிகாவின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -