Malavika Mohanan Photos : தங்க தாமரை மகளே..மினுமினுக்கும் மாளவிகா மோகனனின் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 20 Mar 2024 01:13 PM (IST)

மாளவிகா மோகனன்
1
‘ரயீஸ்’, ‘டான்’, ‘தலாஷ்’ மற்றும் ‘ஃபுக்ரே’ போன்ற பாலிவுட் படங்களில் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன்.
2
2013 ஆம் ஆண்டில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘பட்டம் போல்’ என்ற மலையாளப் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.
3
மாளவிகா கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தாலும் பெரும்பாலாக மும்பையில்தான் வாழ்ந்தார். அங்குள்ள வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியாவில் பட்டப்படிப்பை முடித்தார்.
4
மாளவிகா மோகனன், 'தி ஸ்கார்லெட் விண்டோ' எனும் பேஷன் வலைப்பதிவை சொந்தமாக வைத்துள்ளார்.
5
அடிக்கடி விதவிதமான மாடலிங் ஷூட்களை நடத்தி வருவார். அதில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்.
6
இப்போது நீளமான தங்க நிற கவுனை அணிந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.