Madonna Sebastian : ‘ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ.. ' ஓணம் வாழ்த்து தெரிவித்த மடோனா!
கேரளாவிலே பிறந்து வளர்ந்த மடோனா, பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘மியூசிக்கல் மோஜோ’ என்ற இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மடோனா. இதனால் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது.
நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாத மடோனாவை, அல்போன்ஸ் புத்திரன் செலின் என்ற கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்.
முதலில், அனுபமா நடித்த மேரி ரோலில்தான் மடோனா நடிக்கவிருந்தார். பின்னர் செலின் ரோல் தனக்கு பொருத்தமாக இருந்ததால், அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, காதலும் கடந்து போகும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
கவண், பா பாண்டி, ஜூங்கா ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். ஒரு சில பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பல போட்டோஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஓணம் பண்டிகையையொட்டி, கேரளாவின் பாரம்பரிய உடையையும் அணிகலன்களையும் அணிந்து போட்டோ எடுத்துள்ளார். இத்துடன் தனது ஓணம் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -