✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IND VS IRE : இந்தியாவை தோற்கடித்து சாதனை படைக்குமா அயர்லாந்து?

ஸ்ரீஹர்சக்தி   |  23 Aug 2023 10:35 AM (IST)
1

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டிற்கு மூன்று டி20 போட்டிகளை விளையாட சுற்றுப்பயணம் சென்றுள்ளது

2

முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.

3

காயத்திலிருந்து மீண்டு, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார் பும்ரா இரண்டு போட்டிகளிலும் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

4

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது. இன்று நடக்க போகும் மூனறாம் டி20 ஆட்டம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், அயர்லாந்து சாதனை படைக்க உதவும்

5

அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் (மூன்று ஒருநாள் போட்டி, ஏழு டி20 போட்டி) வெற்றி பெற்றதே இல்லை.

6

இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணியை தோற்கடித்து அயர்லாந்து வெற்றி பெற்றால், இந்தியாவை முதன் முதலில் தோற்கடித்த சாதனையை படைக்கும் அயர்லாந்து.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • IND VS IRE : இந்தியாவை தோற்கடித்து சாதனை படைக்குமா அயர்லாந்து?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.