✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Chandramukhi 2 : ஏமி ரா இது..நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கிய சந்திரமுகி 2வின் இரண்டாம் பாடல்!

சுபா துரை   |  22 Aug 2023 06:51 PM (IST)
1

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் சந்திரமுகி 2.

2

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

3

அந்த வகையில் வேட்டையன் ராஜா, சந்திரமுகி கேரக்டரின் தோற்றம் வெளியானது. தொடர்ந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி “ஸ்வாகதாஞ்சலி” பாடல் முதல் பாடலாக வெளியானது. ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடலை சைதன்யா பிரசாத் எழுதியிருந்தார்.

4

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் இருந்து மொருனியே என்னும் பாடல் வெளியாகியுள்ளது.

5

நேற்று இதற்கான ப்ரோமோ வெளியான நிலையில் மிக வித்தியாசமாக இப்பாடல் உருவாகியிருப்பதாக அதனைப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த மொருனியே பாடலை கேட்கும் போது ஆர்.ஆர்.ஆர். பாடல் தான் நியாபகம் வருவதாக இணையவாசிகள் தெரிவித்து உள்ளனர். எஸ்.பி.பி. சரண் மற்றும் ஹரிகா நாராயண் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.

6

சந்திரமுகி 2 படம் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Chandramukhi 2 : ஏமி ரா இது..நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கிய சந்திரமுகி 2வின் இரண்டாம் பாடல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.