Lavanya Varun Tej : சிரஞ்சீவி குடும்பத்தில் வாக்கப்படும் சசிகுமாரின் ரீல் ஜோடி லாவண்யா!
தனுஷ்யா | 07 Oct 2023 03:49 PM (IST)
1
நடிகை லாவண்யா திரிபாத்தி மற்றுன் வருண் தேஜ் காதலித்து வந்தனர்.
2
இந்த ஜோடிக்கு சில நாட்களுக்கு முன்பு நிச்சயம் நடந்தது.
3
சிரஞ்சீவி, பவான் கல்யாணின் உறவுக்காரரான வருண் தேஜ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.
4
இவர் காதலிக்கும் பெண்ணான லாவண்யா திரிபாத்தி தெலுங்கு படங்களை தாண்டி ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சசிகுமாரின் பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
5
தற்போது, லாவண்யா-வருண் தேஜ் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
6
இந்த விழாவில் சிரஞ்சீவியும் அவரது மனைவியுமான சுரேகாவும் பங்குபெற்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.