Janhvi Kapoor Photos : ‘கனவு காணும் அவள் கண்கள் அழகு..’ மெய்மறக்க வைக்கும் ஜான்வி கபூரின் க்ளிக்ஸ்!
தனுஷ்யா
Updated at:
07 Oct 2023 12:52 PM (IST)
1
தயாரிப்பாளர் போனி கபூர் - நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இஷான் கத்தருக்கு ஜோடியாக நடித்து ‘தடாக்’ எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானார்.
3
தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
4
மற்ற பிரபலங்கள் போலவே இவரும் விளம்பர படங்களிலும் தலை காட்டி வருகிறார்.
5
மற்றொரு பக்கம், மாடலிங், போட்டோஷூட் என பிசியாக உள்ளார்.
6
இன்ஸ்டாவில் ஜான்வி கபூர் செம ஆக்டீவ்..
7
தற்போது, புதிய போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
8
கனவு காணும் சிலை போல் இருக்கும் ஜான்வியின் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -