Actor Vivek: 'தலைமுறைகள் கடந்தும் கொண்டாடப்படுவார்' - நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று..!
பேச்சி ஆவுடையப்பன்
Updated at:
19 Nov 2023 02:15 PM (IST)
1
சினிமாவில் நகைச்சுவை மூலம் நாசுக்காக சிந்திக்கவும் வைத்தவர் விவேக்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அப்துல் கலாமின் கொள்கைகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்
3
இந்தியாவின் வளர்ச்சி இன்றைய குழந்தைகளின் கையில் தான் உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டவர்
4
மூட நம்பிக்கை, ஊழல், மக்கள் தொகை பெருக்கம், லஞ்சம் போன்றவை குறித்து காமெடி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்
5
தன் வாழ்நாளில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்
6
விவேக் மறைந்தாலும் உலகம் இருக்கும் வரையில் தலைமுறைகள் கடந்தும் விவேக் கொண்டாடப்படுவார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -