India vs Aus World Cup final: உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் இறுதிநாள்; நீல நிற மழையில் நரேந்திர மோடி மைதானம்!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி, பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தின் வெளியே ரசிகர்கள் கூட்டமாக இந்தியா அணியின் வெற்றியை எதிர்நோக்கி இப்போது கொண்டாடி வருகின்றனர்.
2003ம் ஆண்டு இறுதிப்போட்டி தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 3வது முறையாக கோப்பையை உயர்த்துமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேநேரம், இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பயை வெல்ல, ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டும். ரசிகர்கள் நீல நிர இந்திய அணியின் ஜெர்சியுடன் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி இந்தியாவிற்கு ஆதரவளித்து உற்சாகப்படுத்த காத்திருக்கின்றனர்.
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் வெளியே கொண்டாடி மகிழ குவிந்துள்ள ரசிகர்கள்..
இந்தியா வெற்று பெறும் என்ற பெரும் நம்பிக்கையில்....
ஏராளமான ரசிகர்கள் கொண்டாடி மகிழ குவிந்துள்ள நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்க இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -