Keerthi Pandian Photos : கணவர் அசோக் செல்வனுடன் சில் செய்யும் கீர்த்தி பாண்டியன்!
தனுஷ்யா | 12 Feb 2024 01:01 PM (IST)
1
தாய்லாந்து நாட்டில் இருக்கும் ஃபிஃபி தீவுக்கு சென்றுள்ளார் கீர்த்தி.
2
கராத்தே கிட் படத்தில் வரும் சிறுவன் போல ஹேர் ஸ்டைல் செய்து கொண்ட கீர்த்தி பாண்டியன்
3
தாய்லாந்து மார்க்கெட்டில் உலா வரும் கீர்த்தி பாண்டியன்
4
கடலுக்கு சென்று நீச்சல் அடிக்காமல் இருக்க முடியுமா...?
5
காதலில் மட்டுமல்ல அசோக் செல்வன் கடலிலும் மிதப்பார்!
6
காதல் ஜோடிகள் எடுத்துக்கொண்ட க்யூட்டான இன்ஸ்டண்ட் போட்டோ
7
கடல் கன்னியை தோற்கடிக்கும் கீர்த்தியின் பீச் லுக்..