saratuvandiyile song making pic : வெக்கத்தையே கொழச்சி கொழச்சி குங்குமம் பூசிக்கோடி - காற்று வெளியிடை
காயத்திரி ஜெயச்சந்திரன் | 24 Jun 2021 09:13 PM (IST)
1
சரட்டு வண்டில சிரட்டொளியில ஓரம் தெரிஞ்சது உன் முகம்
2
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல மெல்லச்சிவந்தது என் முகம்
3
அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு
4
நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக்கொடு
5
என் இரத்தம் சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி
6
சேலைக்கே சாயம் போகும் மட்டும் ஒன்ன நான் வெளுக்க வேணுமடி
7
பாடுபட்டு விடியும் பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி
8
ஏ பூங்கொடி வந்து தேன் குடி அவ கைகளில் உடையட்டும் கண்ணே கண்ணாடி
9
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது சுத்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்