Kamal Haasan looks : கலர் கலர கலக்கும் கமல் ஹாசனின் பிக்பாஸ் ஸ்டைலிஷ்ட் யாரு தெரியுமா?
காலத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தும் கமல் ஹாசன், ஃபேஷன் ட்ரெண்டிலும் அப்டேட்டாகதான் இருப்பார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமேடை நிகழ்ச்சிகள், விருது விழாக்களில் கலந்து கொள்ளும் கமலின் பேச்சு ஒரு தரப்பு மக்களை ஈர்க்க, இவர் அணியும் நேர்த்தியான ஆடைகள் மற்றொரு தரப்பினரை ஈர்க்கும்.
“KH House of Khaddar” என்ற ஆடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். உயர் ரக கதர் துணியை பயன்படுத்தி, இந்த ஆடைகள் உருவாக்கப்படுகிறது
இதில் தயாரிக்கப்படும் ஆடைகளையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அணிந்து வருகிறார் கமல்.
சமூக வலைதளங்களில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததை பற்றி கருத்து பறிமாற்றம் நடக்கும் போது, சிலர் கமலின் அவுட்-ஃபிட்டை பற்றி பேசுவார்கள்.
கமலை பேசுபொருளாக்கிய அனைத்து புகழும், கமலின் வடிவமைப்பாளரான அம்ரிதா ராம் என்பவரையே சாரும். இவர், கமலுடன் பல புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -