Kamal Haasan Looks : சூப்பர் லுக்கில் கலக்கும் கமல்ஹாசனின் ஸ்டைலிஸ்ட் இவர்தான்!
நடிகர் கமலின் ஹவுஸ் ஆஃப் காதர் நிறுவனத்தின் ஆடை வடிவமைப்பாளரான அம்ரிதா ராம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் கமலிற்காக ஆடை வடிவமைத்து வருகிறார். தற்போது கமலின் சூப்பர் டூப்பர் லுக்ஸ் பற்றி பார்க்கலாம்.
நடிகர் கமலின் ஹவுஸ் ஆஃப் காதர் நிறுவனத்தின் ஆடை வடிவமைப்பாளரான அம்ரிதா ராம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் கமலிற்காக ஆடை வடிவமைத்து வருகிறார். தற்போது கமலின் சூப்பர் டூப்பர் லுக்ஸ் பற்றி பார்க்கலாம்.
ட்ரெண்டிங்கில் இருக்கும் பேகி ஜீன்ஸ், கட்டம் போட்ட ஸ்வெட் சர்ட், செமி ஃபார்மல் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்துள்ளார்.
இந்த லுக்கில் மனதை கவரும் மூவர்ண ஸ்வெட் சர்ட், க்ரே நிற பேண்ட், லோஃபர்ஸ் அணிந்து கூலாக உள்ளார்.
ஜீன்ஸ், ஃபார்மல் ஷூ, வெள்ளை சட்டை, கட்டம் போட்ட அடர் நீல நிற ப்ளேசர் அணிந்துள்ள கமல்
தீபாவளிக்கு கலக்கல் பட்டு வேட்டி சட்டை அணிந்து பாரம்பரிய லுக்கில் ஸ்டைலாக உள்ளார்