✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jyothika Photos : ஸ்டைலான கருப்பு உடையில் கலக்கும் நடிகை ஜோதிகா!

தனுஷ்யா   |  01 May 2024 11:15 AM (IST)
1

மும்பையில் பிறந்த சாதனாவுக்கு தமிழ் சினிமா ஜோதிகா என்ற அடையாளத்தை கொடுத்தது.

2

வாலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த பின், சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

3

ரஜினி, கமல், விஜய், அஜித், மாதவன், விக்ரம், பிரசாந்த், ஷ்யாம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

4

பூவெல்லாம் கேட்டுப்பர், உயிரிலே கலந்தது, காக்கா காக்கா, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் நடித்தனர். இதுபோக ஜூன் ஆர் எனும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் சூர்யா

5

குடும்பம், குழந்தைகள் என பிசியாக இருந்த ஜோ, 36 வயதினிலே மூலம் கம்-பேக் கொடுத்தார்.

6

பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் மம்மூட்டியுடன் காதல் தி கோர், சைத்தான் ஆகிய படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jyothika Photos : ஸ்டைலான கருப்பு உடையில் கலக்கும் நடிகை ஜோதிகா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.