Andrea Jeremiah Photos : தென்னிந்திய பார்பி பொம்மையாக மாறிய நடிகை ஆண்ட்ரியா!
பல ஹிட்டான பாடல்களின் பின்னணியில் இருக்கும் ஆண்ட்ரியாவின் குரல், அந்நியனின் “கண்ணும் கண்ணும் நோக்கியா”வில் இருந்து ஒலித்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி ஆகிய மொழி பாடல்களையும் பாடி வருகிறார்.
ஆஃப் ஸ்கிரீனை தாண்டி ஆன் ஸ்கிரீனிலும் நடிகையாக களம் கண்டார். பச்சைக்கிளி முத்துச்சரம் கல்யாணி வெங்கடேஷ், ஆயிரத்தில் ஒருவன் லாவண்யா, விஸ்வரூபம் அஸ்மிதா, வடசென்னை சந்திரா என மனதில் பதியும் பல கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளார்.
ஆண்ட்ரியாவுக்கு ஒவ்வப்போது டூர் செல்ல பிடிக்கும். உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை செல்லும் இடமெல்லாம் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வழக்கமாக பதிவிடுவார்.
இவை போக, இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பர்ஃபார்ம் செய்து வருகிறார் ஆண்ட்ரியா. மற்ற இசை கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பாடி வருகிறார்.
சில சமயங்களில் கல்லூரி கலை விழாவிற்கு சிறப்பு விருந்தினராக செல்லும் ஆண்ட்ரியா அங்கும் பாடி அசத்தி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -