Jawan FDFS celebrations : கட் -அவுட் வைத்து கேக் வெட்டி கொண்டாடும் ஷாருக் ரசிகர்கள்.. கோலாகல வரவேற்புடன் வெளியான ஜவான்!
தனுஷ்யா | 07 Sep 2023 01:06 PM (IST)
1
ஷாருக்கின் கட்-அவுட்டிற்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்.
2
ட்ரெண்டாகும் ஷாருக்கின் மினியான் வெர்ஷன் கேக்
3
ஆந்திரா, தெலங்கானா மாவட்டங்களிலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
4
கட்-அவுட் உயரத்திற்கு மனித பிரமிடை உருவாக்கி, கொடி அசைத்த ஷாருக் ரசிகர்கள்.
5
ஜவான் ரிலீஸையொட்டி, திரையரங்கின் வாசலில், வண்ணப்பொடிகளுடன் ஹோலி பண்டிகை போல் கொண்டாடிய ரசிகர்கள்
6
சென்னையில், ஷாருக்கின் பெரிய கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது
7
வேட்டு வெடித்து, மேளம் அடித்து கொண்டாட்டம்.