Janhvi Kapoor Photos : தேவதை வம்சம் நீயோ? மரூன் நிற சேலையில் அசத்தும் நடிகை ஜான்வி கபூர்!
நடிகை ஸ்ரீதேவி - பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆருடன் தேவாரா படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
சினிமாவை விட இன்ஸ்டா பக்கத்தில் இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அதில் படத்திற்கான ப்ரோமோஷன் தொடர்பான வீடியோக்கள், உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை பதிவிடுவார்.
இதுபோக சுற்றுலா செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போட்டோஷூட் கிளிக்ஸ், விளம்பர படங்களின் வீடியோ உள்ளிட்டவற்றை பதிவிடுவார்
இந்நிலையில் மரூன் நிற சேலை, பச்சை நிற ப்ளவுஸ் அதற்கேற்ற சிகை அலங்காரம், கண்களை பறிக்கும் ஆபரணங்களை அணிந்துள்ளார்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -