✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Harris Jayaraj Concert : மெலோடி பாடல்களை காற்றில் பறக்கவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்!

தனுஷ்யா   |  28 Oct 2023 03:54 PM (IST)
1

27 ஆம் தேதியான நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் “ராக் ஆன் ஹாரிஸ்”என்ற கான்செர்ட் நடந்து முடிந்தது.

2

இந்த நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் அனைவரும் ஹாரிஸ் பாடலுக்கு நன்றாக வைப் செய்து மகிழ்ந்துள்ளனர்.

3

எந்தவொரு குளறுபடியும் ஏற்படாதவாறு, சிறப்பான ஏற்பாட்டை “நாய்ஸ் அண்ட் கிரெயின்ஸ்” எனும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் செய்து முடித்துள்ளது.

4

இந்த நிகழ்ச்சியில் கார்த்திக், தேவன் ஏகாம்பரம், ஸ்ரீலேகா, சத்யபிரகாஷ், ஹரிசரண், ஹரிபிரியா, திவாகர், பிரியா ஜெர்சன், ஸ்ரீதர் சேனா, ஷர்மிளா ஆகிய பாடகர்கள் பங்குபெற்று கலக்கினர்.

5

துர்கா ஸ்டாலின், கெளதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

6

ஹாரிஸ் ஜெயராஜ் கான்செர்ட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Harris Jayaraj Concert : மெலோடி பாடல்களை காற்றில் பறக்கவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.