Aishwarya Umapathy Engagement : அர்ஜுனுக்கு மருமகனான தம்பி ராமையாவின் மகன்!
தென்னிந்திய நடிகர் அர்ஜுனுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஹரோல்ட் தாஸாக நடித்து இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதற்போது, அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையா மகனான உமாபதிக்கும் நிச்சய விழா நடைப்பெற்றுள்ளது
முன்னதாக, இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.
அதை மெய்ப்பிக்கும் வகையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஐஸ்வர்யா - உமாபதி ஜோடிக்கு நிச்சயம் நடந்துள்ளது.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கால் அடி எடுத்து வைக்க, திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த இந்த நிச்சய விழாவின் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -