✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Farzi Series : 1 ஆண்டை கடந்த ஃபார்ஸி வெப் தொடர்.. நினைவுகளை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!

தனுஷ்யா   |  10 Feb 2024 03:42 PM (IST)
1

மெட்ராஸ் கஃபே படம் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா

2

பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தார்.

3

அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

4

இந்நிலையில் இவர் நடித்த ஃபார்ஸி வெப் தொடர் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, ஸ்பெஷல் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

5

இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் ஆகியோர் நடித்து இருந்தனர்.

6

ஃபார்ஸி வெப் தொடரில் ராஷி கண்ணாவின் வெவ்வேறு விதமான லுக்ஸ்.

7

ஃபார்ஸி வெப் தொடரின் குழு எடுத்துக்கொண்ட புகைப்படம்..

8

விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்த ராஷி கண்ணா, அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறாஎ என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Farzi Series : 1 ஆண்டை கடந்த ஃபார்ஸி வெப் தொடர்.. நினைவுகளை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.