Aparna Das : உங்கள் அன்புக்கு நன்றி.. டாடா ஹீரோயின் அபர்ணா தாஸ் நெகிழ்ச்சி!
லாவண்யா யுவராஜ் | 10 Feb 2024 12:42 PM (IST)
1
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் 'டாடா'.
2
கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான இப்படம் இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.
3
இந்நிலையில், டாடா FDFSவில் அபர்ணா தாஸ் அம்மா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போஸ்ட் செய்து அத்துடன் உருக்கமான பதிவையும் ஷேர் செய்துள்ளார் டாடா பட நாயகி.
4
“சிந்து கதாபாத்திரம் என்றுமே எனக்கு மிகவும் ஸ்பெஷல். டாடாவை போலவே நீங்கள் விரும்பும் ஒரு கேரக்டரில் மீண்டும் உங்களை சந்திப்பேன்.” - அபர்ணா தாஸ்
5
“மணி, சிந்து & ஆதித்யா மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள் என நம்புகிறேன்.” - அபர்ணா தாஸ்
6
“கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து எனக்கு நீங்கள் அளித்த அன்புக்கு மிக்க நன்றி.” - அபர்ணா தாஸ்