Divyabharathi : ஆளை மயக்கும் பேச்சுலர் நடிகை திவ்யபாரதியின் கிளிக்ஸ்!
தனுஷ்யா | 17 Jul 2024 03:25 PM (IST)
1
தனது இன்ஸ்டா புகைப்படங்களால் பிரபலமாகி பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.
2
அந்த படத்தில் இவர் நடித்த சுப்பு கதாபாத்திரம் பலராலும் பாரட்டப்பட்டது.
3
சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்திருந்தார்.
4
தி கோட் எனும் தெலுங்கு படத்திலும், ஜி வி பிரகாஷ் உடன் கிங்ஸ்டன் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
5
சினிமாவை தாண்டி மாடலிங் செய்து வருகிறார். அவ்வப்போது சுற்றுலாவும் சென்று வருகிறார்.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வழக்கம் போல் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.