Divya Bharathi Photos : வான மகளாய் மிளிரும் நடிகை திவ்ய பாரதி!
தனுஷ்யா | 17 Apr 2024 12:44 PM (IST)
1
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்த திவ்ய பாரதி ஒரே படத்தில் செம ஃபேமஸானார்.
2
படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும், இவர் இன்ஸ்டா பக்கத்தை தேடி, ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர்.
3
படம் குறித்த அப்டேட்கள், சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் என மாற்றி மாற்றி போஸ்ட் செய்து இன்று வரை ஆக்டீவாக இருந்து வருகிறார்.
4
ஃபேஷன், ஃபிட்னஸ் என முக்கியமான இரண்டு விஷயத்திலும் பல பெண்களின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்
5
தற்போது அடர் நீல நிறத்தில் ஷிம்மரியான டிசைனர் சேலையை அணிந்து ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.
6
இவரது இந்த லேட்டஸ்டான புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை பறித்து வருகிறது