Kavin Reception Photos : பிரபலங்கள் கலந்து கொண்ட கவினின் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்!

கவினின் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்
நீண்ட நாள் காதலியான மோனிகாவை கவின் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார் டாடா நடிகர் கவின்.
இருவீட்டார் சம்மதத்துடன், திருமணம் கோலகலமாக நடந்தது. திருமண நிகழ்ச்சியை அடுத்து வரவேற்பு விழாவும் நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டு கவினையும் அவரின் மனைவியையும் வாழ்த்தினர்.
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்று, சின்னத்திரையை கலக்கி வரும் குரேஷியுடன் நடிகர் கவின்.
யூடியூப் பிரபலம் மதன் கெளரியும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.
நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத்துடன் கவின் மற்றும் மோனிகா
ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
யூடியூபர் இர்பானின் குடும்பத்தாருடன் கவினும் அவரது மனைவியும்
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத்துடன் கவின்