Chandrayaan 3 Moon Images: அடுத்தடுத்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பும் ப்ரக்யான் ரோவர்!
நிலவில் 100 மீட்டர் தூரத்தை கடந்து ரோவர் உலா வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ( Photo Credits : ISRO)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிக்ரம் லேண்டரில் உள்ள இல்ஸா கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வை பதிவு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ( Photo Credits : ISRO )
நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பது சந்திரயான் 3 உறுதி செய்துள்ளது. ( Photo Credits : ISRO )
அதிநவீன கேமராவை வைத்து சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டரை போட்டோ எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பிய பிரக்யான் ரோவர் (Photo Credits : ISRO)
விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். (Photo Credits : ISRO)
நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கும் விக்ரம் லேண்டர். (Photo Credits : ISRO)
நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ மையத்திற்கு அனுப்பிய லேண்டர். (Photo Credits : ISRO)
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் செல்லும் காட்சி. (Photo Credits : ISRO)
நிலவில் ரோவர் செல்லும் பாதையில் 4 மீட்டர் பள்ளம் ஒன்று தென்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை இஸ்ரோவிற்கு அனுப்பி உள்ளது ரோவர். (Photo Credits : ISRO)
பிரக்யான் ரோவர் சிவ சக்தி பாய்ண்டில் வந்த வழிதடங்கள். (Photo Credits : ISRO)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -