Cook with Comali : கேரளாவிற்கு ட்ரிப் சென்ற குக் வித் கோமாளி குழு!
தனுஷ்யா | 29 Jul 2024 01:17 PM (IST)
1
பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை கொண்ட குக் வித் கோமாளியும் ஒன்று
2
இதுவரை கடந்த 4 நான்கு சீசன்கள் முடிந்து ஐந்தாவது சீசன் நடந்து வருகிறது. ஒரு சில காரணங்களால் சில நபர்களும் செஃப் வெங்கடேஷ் பட்டும் இந்நிகழ்ச்சியை விட்டு விலகினர்.
3
அவருக்கு பதிலாக மாதமப்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்து வருகிறார்.
4
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த தொகுப்பாளர் ரக்ஷன், சுனிதா, பிரியங்கா, அன்ஷிதா உள்ளிட்டோர் ட்ரிப்பிற்கு சென்றுள்ளனர்.
5
கேரளாவில் உள்ள மினி கோவா என்று அழைக்கப்படும் வர்கலாவிற்கு சென்று, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.