World Poetry Day: ‘அடடே ஆச்சர்யகுறி..’கவிதை தினத்தை முன்னிட்டு கோலிவுட்டின் மொக்கை கவிதைகள் இங்கே!
“மரத்துல இருக்குது காய்..தூங்க தேவ பாய்..நீ மட்டும் ஓகே சொன்னா..இந்த கார்த்தி உன் காலடி நாய் செல்வி..உன் காலடி நாய்..” சென்னை 28 படத்தில் நடிகர் சிவா, குழந்தையிடம் சொல்லும் மொக்கை கவிதை இது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“இரு இதயம் ஒரு இதயம் ஆனதே..அந்த ஒரு இதயம் நொறுங்கி போனதே…” ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சித்ரா தேவி பிரியாவின் மரண மொக்கை கவிதை இது
“பட்டப்பகலிலே..பங்குனி வெயிலிலே..என்னை பார்த்து சிரிக்கும் நிலா..”கல்யாணி டீச்சரை பார்த்ததும் பரவசத்தில் ஹீரோ போஸ்பாண்டி சொல்லும் கவிதை இது
“பெண்ணே எனக்கு உன் மேல ஆச..அத நான் எப்படி உன் கிட்ட பேச..எக்ஸ்ட்ராவா மொளைக்கிது மீச..நம்ப கல்யாணத்தன்னிக்கே பூச..” திருச்சிற்றம்பலம் படத்தில் பழம் தனது காதலை இந்த கவிதை மூலமாகத்தான் தெரிவிப்பார்
“நீயும் நானும் ஒன்னு..காந்தி பொறந்த மன்னு..டீ கடையில நின்னு..தின்னுப்பாரு பன்னு..” அழகிய தமிழ்மகன் படத்தில் குழந்தைக்காக ஹீரோ கூறும் கவிதை இது
“தேன் மொழி கனிமோழி இளமொழி..” கோமாளி படத்தில் மும்மொழிகள் யாவை என கேட்கப்படும் கேள்விக்கு ஜெயம் ரவி ஜோக்காக கூறும் பதில் இது
“ஒரு ஸ்வீட் ஸ்டாலே பணியாரம் சாப்பிடுகிறதே..” உன்னருகே நான் இருந்தால் படத்தில் ரம்பாவை பார்த்து பார்த்திபன் பேசும் டைலாக் இது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -