Ambani Ganesh Aarthi : திரை நட்சத்திரங்கள் சூழ அம்பானி வீட்டில் பிரம்மாண்டமாக நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில், நேற்று கணேஷ் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பற்றி பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த இயக்குநர் அட்லீ - பிரியா
கோலிவுட்டின் க்யூட் ஜோடி விக்கி - நயன், கணேஷ் சதுர்த்தி விழாவிற்கு சென்றனர்.
பாலிவுட் பிரபலங்கள் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோன்.
பல ரசிகர்களை கொண்ட சல்மான கானும் இதில் கலந்து கொண்டார்.
மனைவி கெளரி கான், மகள் சுஹானா கானுடன் ஜவான் நாயகன் ஷாருக்கான்.
கஜோலின் கணவர் அஜய் தேவ்கன்..
மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய்
கியாரா அத்வானியுடன் சித்தார்த் மல்ஹோத்ரா
மருமகள் ஸ்லோகா மேத்தா மற்றும் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் உடன் நீதா அம்பானி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -