Pooja Hegde: ’ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி..' ஆரஞ்சு உடையில் அரப்பிக்குத்து நாயகி பூஜா ஹெக்டே!
யுவஸ்ரீ
Updated at:
13 Apr 2023 01:09 PM (IST)
1
பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர், பூஜா ஹெக்டே.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தற்போது, ‘வீரம்’ படத்தின் இந்தி ரீ-மேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்து வருகிறார்.
3
தமிழில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார்.
4
அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோக்கள் பதிவிடும் இவர், இப்போது கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் ப்ரமோஷன்களில் பிசியாக உள்ளார்.
5
படத்தின் ப்ரமோஷனிற்காக அரஞ்சு நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
6
இதற்கு, பூஜாவின் ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -