✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Sneha Photos : மனதை மயக்கும் சிரிப்பழகி சினேகாவின் சூப்பர் க்ளிக்ஸ்!

தனுஷ்யா   |  28 Oct 2023 11:19 AM (IST)
1

இங்கனே ஒரு நீலபக்‌ஷி எனும் மலையாள படத்தில் நடித்து சினிமா உலகில் கால் பதித்தவர் சினேகா.(Photo Credits : Instagram/ASHOKARSH)

2

தமிழ் சினிமாவில் என்னவளே படம் மூலம் அறிமுகமாகி தனது அழகான சிரிப்பாலும் சிறந்த நடிப்பாலும் மக்களை ஈர்த்தார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)

3

அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)

4

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார். (Photo Credits : Instagram/ASHOKARSH)

5

சமீப காலங்களில் கவனத்தை ஈர்க்க தவறிய சினேகா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். (Photo Credits : Instagram/ASHOKARSH)

6

வசீகரா படத்தில் விஜய்யுடன் நடித்த சினேகா, 20 வருடங்கள் கழித்து அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Sneha Photos : மனதை மயக்கும் சிரிப்பழகி சினேகாவின் சூப்பர் க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.