Anupama Parameswaran Photos : நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் சென்ற சுருட்டை முடி அழகி அனுபமா பரமேஸ்வரன்!
தனுஷ்யா | 01 Nov 2023 05:04 PM (IST)
1
2015 ஆம் ஆண்டில் வெளியான ப்ரேமம் படத்தில் மேரி ஜார்ஜாக நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
2
அதனை தொடர்ந்து தனுஷின் கொடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.
4
அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து நடிக்க பல படங்கள் இவர் கைவசம் உள்ளது.
5
தற்போது, நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
6
கேங்காக எடுத்த புகைப்படங்களையும் ஒவ்வொரு நண்பருடன் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
7
இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு பலரது கவனத்தை ஈர்த்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.