Andrea Jeremiah Photos : ஐரோப்பாவை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா!
தனுஷ்யா | 14 Oct 2023 01:38 PM (IST)
1
பின்னணி பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
2
தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
3
ஒரு பக்கம் சினிமா இருக்க, மறுபக்கம் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
4
சமீபத்தில் டார்ட்மண்ட், லண்டன் மற்றும் சூரிச் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடி அசத்தியுள்ளார்.
5
இம்முறை, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து, ஐரோப்பாவை இசை மழையில் நனைய வைத்துள்ளார்.
6
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வண்ணமயமான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.