Amy Jackson Photos : நம்ம ஏமி ஜாக்சனா இவங்க.? பார்க்க பீக்கி பிளைண்டர்ஸ் ஹீரோ மாதிரி இருக்காங்களே!

ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசப்பட்டினம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஏமி ஜாக்சன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தமிழ் சினிமாவில் “மதராசப்பட்டினம்”படம் மூலமும் ஹிந்தி சினிமாவில் “ஏக் தீவானா தா” படம் மூலமும் தெலுங்கு சினிமாவில் “யெவடு”மூலமும் அறிமுகமானார்.

ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி, 2.0 ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநருடன் மீண்டும் இணைந்து “அச்சம் என்பது இல்லையே” என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்
தற்போது, ஏமி ஜாக்சன் பதிவிட்ட புதிய புகைப்படத்தை பார்த்த மக்கள் ஷாக் ஆகிவிட்டனர். “பீக்கி பிளைண்டர்ஸின் ஹீரோவான சிலியன் மர்ஃபி போல இருக்கிறார் ஏமி..” என இது போன்ற கமெண்டுகளை வரிசையாக பதிவிட்டு வருகின்றனர்.
ஏமி ஜாக்சனின் இந்த புதிய லுக், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -