Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்!
தனுஷ்யா | 06 Feb 2024 12:06 PM (IST)
1
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார் நடிகர் அஜித்குமார்.
2
அஜர்பைஜான் நாட்டில் இருந்த போது ஏகேவின் ஸ்டைலிஷான புகைப்படங்கள் தினமும் வெளியானது.
3
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னைக்கு திரும்பினார் அஜித் குமார்.
4
தற்போது, குழந்தைகளுடன் கால்பந்து விளையாடியுள்ளார்.
5
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.